அடையாறில் உள்ள வீட்டுக்கு, தினகரனை பார்க்க வந்த அமமுக முன்னாள் நிர்வாகி புல்லட் பரிமளத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட போது, அவரது காருக்குள் வைத்திருந்த பெட்ரோல் குண்டை எடுத்து, அவரின் ஓட்டுனர் வீசினார் அதை தடுக்க முயன்ற தினகரனின் புகைப்படக்கலைஞர் டார்வின் மற்றும் ஓட்டுநர் பாண்டியன் ஆகியோர் காயமடைந்தனர்.