Global NCAP நடத்திய விபத்து சோதனையில் TATA Nexon 5 ஸ்டார்களை பெற்றுள்ளது. இந்தியாவில் 5 ஸ்டார்களை பெற்ற முதல் கார் என்ற பெருமையை TATA Nexon பெற்றுள்ளது.

Tested model | Adult (Star) | Child (Star) |
Tata Nexon – 2 Airbags | 5 | 3 |
Mahindra Marazzo – 2 Airbags | 4 | 2 |
Suzuki Maruti Swift – 2 Airbags | 2 | 2 |
Suzuki Maruti Vitara Brezza – 2 Airbags | 4 | 2 |
Renault Lodgy – NO Airbags | 0 | 2 |
இப்பொழுது இந்தியாவில் உள்ள கார்களில் TATA Nexon கார் மட்டுமே இந்த தகுதியை பெற்றுள்ளது என்பது கூடுதல் சிறப்பு.