ஒரு சிறந்த தலைவன் தன் முழு முயற்சிக்கு பிறகு தோல்வியடைந்தாலும் அவனுக்குப் பாராட்டு வந்து சேரும் என்பதற்கு ஒரு உதாரணமான தலைவன் தோனி. இன்றைய IPL போட்டியின் மூலம் இதனை மீண்டும் நிருப்பித்துள்ளார்.

இன்றைய IPL போட்டி, தோனியின் மிக சிறந்த ஆட்டங்களில் இதுவும் ஒன்று. தோல்வி நிச்சயம் என்று கடைசி மூன்று ஓவருக்கு முன்னே தெரிந்தாலும், எப்படியும் வெற்றியடைவோம் என்ற நம்மிக்கையைக் கொடுத்தவர் தோனி.
1 ரன்னில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்தாலும், ஒரு அணியின் தலைவன் எப்படி விளையாடவேண்டும் என்பதை அனைவருக்கும் பாடம் எடுத்தார்.
தோனியின் வெற்றி தொடர எங்களின் வாழ்த்துக்கள்.
What a man… what an innings.. Dhoni✨🌟⭐️
LikeLike