இன்று தமிழ்நாடு மற்றும் புதுவையில் இஸ்லாமியர்கள் அனைவரும் ஈகைப் பெருநாளை (ரமலான்) கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதம் ரமலான் மாதமாகும்.
இஸ்லாமியர்களுக்கு புனிதமான ரமலான் மாதம் முழுவதும் நோன்பு (பகல் முழுவதும் விரதம்) நோற்று, அதிகமான ஜகாத்தை (தர்மத்தை) ஏழ்மையில் இருப்பவர்களுக்கு கொடுக்கிறார்கள். ரமலான் மாதம் இறுதியில் பிறை பார்த்து ஈகைப் பெருநாளாக இஸ்லாமியர்கள் கொண்டாடுகிறார்கள்.

ஈகைப் பெருநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் எங்களின் இனிய ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
Wish u happy Ramzan to all..
LikeLike