எங்கள் வீட்டின் அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள நாவல் மரம். பசுமையான தோற்றத்தில் இருந்த மரம். இன்று அதன் கிளைகளை இழந்து காட்சி தருகிறது.
காலை எழுந்தவுடன், இந்த மரத்தில் இருந்த நாவல் பழங்களை ரசித்து உண்ணும் அணில்களை பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். இன்று அந்த காட்சிகளை பார்க்க முடியவில்லை. இனி அந்த காட்சியை பார்க்க சில வருடங்கள் ஆகும்.

தாஜூதீன்
பிள்ளையா௫க்கு பிடித்த பிரசாதம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட கண்டிப்பாக காய்த்து பலன் தரும்
🙏🙏🙏🙏🙏
LikeLike
If someone think, definitely it will be restored. #tree_restoration
LikeLiked by 1 person
பசுமை நிறம் மனதில் ஒரு புதிய நல்ல எண்ணங்களை உருவாக்குகிறது.
LikeLike