
2021 ஆம் ஆண்டு துபாயில் நடக்கும் IPL விளையாட்டில் CSKவின் சூப்பர் ஸ்டாராக மின்னுகிறார் ருதுராஜ் (Ruturaj Gaikwad). இந்த தொடரில் தான் விளையாடிய அனைத்து விளையாட்டுகளிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
அதிலும், இன்று (2-10-2021) தன்னுடைய முதல் சதத்தை (101*) எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் CSK 189 ரன் RRக்கு எதிராக எடுப்பதிற்க்கு முக்கிய காரணமாக இருந்தார்.
இன்று, CSKவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ருதுராஜ் அவர்கள்,
இதனைப் போன்று, ரன் வேட்டையை தொடர்ந்து இந்திய கிரிக்கெட்டின் (INDIA team)
சூப்பர் ஸ்டாராக வருவதற்கு தி தமிழன்
சார்பாக வாழ்த்துகிறோம்.