மெட்டாவேர்ஸை வெரஜுவல் என்வயர்மெண்ட் என்று அழைத்தார் மார்க் ஜுக்கர்பெர்க்.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெயரை மெட்டா (Meta) என்று மாற்றியிருக்கிறார் மார்க் ஜுக்கர்பெர்க்.
இனி Facebook, WhatApp, Instagram, Messenger ஆகியவை மெட்டா
என்கின்ற நிறுவனத்தின் கீழ் வருகிறது.
விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்கள் (virtual environment headsets), ஆக்மென்ட் ரியாலிட்டி கண்ணாடிகள், ஸ்மார்ட்போன் பயன்பாடுகள் போன்றவற்றின் மூலம் நீங்கள் திரையைப் பார்ப்பதன் மூலம் வேறு உலகத்திற்குச் செல்லலாம், கேம்களை விளையாடலாம், ஷாப்பிங் செய்யலாம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தலாம். Metaverse வில், நீங்கள் வழக்கமாக செய்யும் அனைத்தையும் நீங்கள் செய்ய முடியும். Metaverse தொழில்நுட்பம் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை கிடைக்கும்
— மார்க் ஜூக்கர்பெர்க்.