தொப்பையை குறைக்க எளிய வழிமுறைகள்

இப்போழுது உள்ள உணவு முறைகள் மற்றும் கடின உடல் உழைப்பின்றி இருப்பதினால் தொப்பை எளிதில் அனைவருக்கும் வந்துவிடுகிறது. தொப்பை பிரச்சினையில் இருந்து நம்மை காத்துக் கொள்ள கீழே உள்ள சில டிப்ஸ்களை பின்பற்றுங்கள் இஞ்சி உடன் எலுமிச்சை சாறு:தினமும் இஞ்சி போட்டு கொதிக்க வைத்த வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் கலந்து குடித்து வர, ஒரே வாரத்தில் உடல் எடை குறைவதை காண்பீர்கள். இதிலுள்ள சிட்ரிக் அமிலம், மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த விட்டமின் ‘சி’ கொழுப்பை வேகமாக கரைக்கும் அன்னாசிப் பழம்: உடல் எடையை வேகமாக குறைப்பதற்கு மிகச் … Continue reading தொப்பையை குறைக்க எளிய வழிமுறைகள்

அருந்தமிழ் மருத்துவம் 500

மூளைக்கு வல்லாரைமுடிவளர நீலிநெல்லிஈளைக்கு முசுமுசுக்கைஎலும்பிற்கு இளம்பிரண்டை பல்லுக்கு வேலாலன்பசிக்குசீ ரகமிஞ்சிகல்லீரலுக்கு கரிசாலைகாமாலைக்கு கீழாநெல்லி கண்ணுக்கு நந்தியாவட்டைகாதுக்கு சுக்குமருள்தொண்டைக்கு அக்கரகாரம்தோலுக்கு அருகுவேம்பு நரம்பிற்கு அமுக்குரான்நாசிக்கு நொச்சிதும்பைஉரத்திற்கு முருங்கைப்பூஊதலுக்கு நீர்முள்ளி முகத்திற்கு சந்தனநெய் மூட்டுக்கு முடக்கறுத்தான் அகத்திற்கு மருதம்பட்டைஅம்மைக்கு வேம்புமஞ்சள் உடலுக்கு எள்ளெண்ணைஉணர்ச்சிக்கு நிலப்பனைகுடலுக்கு ஆமணக்குகொழுப்பெதிர்க்க வெண்பூண்டே கருப்பைக்கு அசோகுபட்டைகளைப்பிற்கு சீந்திலுப்புகுருதிக்கு அத்திப்பழம்குரலுக்கு தேன்மிளகே! விந்திற்கு ஓரிதழ்தாமரைவெள்ளைக்கு கற்றாழைசிந்தைக்கு தாமரைப்பூசிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை கக்குவானுக்கு வசம்புத்தூள்காய்ச்சலுக்கு நிலவேம்பு விக்கலுக்கு மயிலிறகுவாய்ப்புண்ணிற்கு மணத்தக்காளி நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ வெட்டைக்கு சிறுசெருப்படையே தீப்புண்ணா குங்கிலியவெண்ணைசீழ்காதுக்கு நிலவேம்புநாப்புண்ணிற்கு திரிபலாவேலன்நஞ்செதிர்க்க அவரிஎட்டி குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்பெரும்பாட்டிற்கு அத்திநாவல்பெருவயிறுக்கு மூக்கிரட்டை கக்கலுக்கு … Continue reading அருந்தமிழ் மருத்துவம் 500

உடல்நலம் – சிறுநீரக கற்களை தவிர்க்கும் உணவு பழக்கங்கள்!

சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாது. காய்கறிகளை அதிகம் சேர்த்து கொள்ளலாம். உப்பு சத்து நிறைந்த உணவை தவிர்க்க வேண்டும். சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதற்கு நம் உணவு பழக்கமும் ஒரு காரணம். அதிகபடியான புரதம் மற்றும் உப்பு சத்து நிறைந்த உணவுகளை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாக அதிகபடியான வாய்ப்பு உள்ளது.  இது தவிர உடலுக்கு தேவையான நீர்ச்சத்து இல்லாதபோதும் கற்கள் உருவாகும்.  சிறுநீரகத்தில் கற்கள் உருவாகமால் தடுக்கும் உணவுப்பழக்கங்கள் கால்சியம் மற்றும் ஆக்ஸலேட்: பால், தயிர், பெர்ரீஸ் மற்றும் கீரை ஆகியவற்றில் கால்சியம், ஆக்ஸலேட் போன்றவை … Continue reading உடல்நலம் – சிறுநீரக கற்களை தவிர்க்கும் உணவு பழக்கங்கள்!