கடற்கரையின் அழகு மற்றும் அதன் அலையின் மெல்லிய ஓசைகள் எப்பொழுதும் நம்மை ஈர்க்கும். கடற்கரையை வர்ணிக்காத கவிஞர்கள் மிகவும் குறைவு. மீனவர்கள் கடற்கரையை தன் தாயிக்கு நிகராக போற்றினார்கள். பெரும்பாலோனோர் கடற்கரையின் அருகில் வசிப்பது என்பது ஒரு வரமாக கருதினார்கள். இப்படியான எண்ணங்களில் இருந்து அடியோடு மாற்றிய நாள் டிசம்பர் 26, 2004. ஆம், 26 டிசம்பர் 2004ஆம் தேதி ஆசியக் கண்டத்தின் மிகவும் சோகமான நாள் என்றே சொல்ல வேண்டும். அன்றுதான் ஆழிப்பேரலை என்கின்ற சுனாமி இந்தியா, இலங்கை மற்றும் இந்தோனேசியா கடலோர மக்களை கொன்று குவித்தது . இந்த … Continue reading ஆழிப்பேரலை (சுனாமி)