சிறந்த உணவு: ஆசிப் பிரியாணி உணவகம்

புதுவையில் இருக்கும் ஆசிப் பிரியாணி (எல்லைபிள்ளைசாவடியில்), பிரியாணி பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவகம் என்றே சொல்லலாம். இங்கு, எனக்கு மிகவும் பிடித்த உணவு மட்டன் பிரியாணி மற்றும் சிக்கன் பார்பிக்யூ (Chicken BBQ). மட்டன் பிரியாணியுடன் சிக்கன் பார்பிக்யூ அருமையான விருந்து. சிக்கன் பார்பிக்யூ மிகவும் நன்றாக இருந்தது. 1kg பிரியாணி வாங்கினால் குறைந்தது 8+ நபர்கள் திருப்தியாக சாப்பிடலாம். மட்டன் பிரயாணி மிகவும் அருமையாக இருந்தது அது மட்டும் இல்லாமல் ஒருவருக்கு இரண்டு அல்லது மூன்று மட்டன் துண்டுகள் வைக்கலாம்.  சாப்பிட்டு முடிந்துவிட்டு, ஆசிப் பலுடாவுடன் முடிப்பது அருமை. பிரியாணி … Continue reading சிறந்த உணவு: ஆசிப் பிரியாணி உணவகம்