கேரளாவில் பேய் மழை

இந்த வருடம் நல்ல மழை என்று சொல்வதற்க்கு பதில் ஏன் இவ்வளவு மழை என்று சொல்லவைத்துள்ளது, அந்த அளவுக்கு கேரள மாநிலத்தை மழை புரட்டிபோட்டுள்ளது. கேரளா வரலாற்றில், இந்த வருடம் தென் மேற்கு பருவமழை இதுவரை இல்லாத மழையை கொட்டிக்கொண்டு இருக்கிறது, இன்னும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போழுதே கேரளாவில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வழிகிறது, அனைத்து ஆறுகளிலும் வெள்ள நீர் ஆபத்தான கட்டத்தை தாண்டிப் பாய்ந்து செல்கிறது. இன்னும் நான்கு நாட்கள் மழை நீடித்தால் கேரளாவில் உள்ள மக்களின் நிலைமை மிகவும் மோசம் அடையும்.  … Continue reading கேரளாவில் பேய் மழை

ஸ்டாலின் – திமுகவின் தலைவர் – புதிய அவதாரம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் நடைபெற்றது. அதில், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தமிழினத்தின் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு இதயபூர்வமான இரங்கல் தெரிவிக்கப்பட்டு தனிச்சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இந்த செயற்குழு கூட்டம் மூலம் செயல் தலைவர், தலைவராக உருவெடுத்துள்ளார். Continue reading ஸ்டாலின் – திமுகவின் தலைவர் – புதிய அவதாரம்

திமுகவின் பலம்

திரு. கருணாநிதி அவர்களின் உடல் நிலையை பொருத்தமாட்டில், நேற்று  நிறைய வதந்திகளுக்கு வாய்ப்பு இருந்தும்,  அவரின் ஒரு புகைப்படம் அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், இந்த வயதிலும் (95+) அவருடைய ஒவ்வோரு உறுப்புகளும் போர்குணத்துடன் போராடிக்கொண்டு இருக்கிறது என்றே சொல்லவேண்டும்.  இந்த மாதிரியான வெளிப்படைத் தன்மை மற்றும் போர்குணம் தான் திமுகவின் பலம்.     Continue reading திமுகவின் பலம்

தினகரன் வீட்டு முன் பெட்ரோல் குண்டு வீச்சு

அடையாறில் உள்ள வீட்டுக்கு, தினகரனை பார்க்க வந்த அமமுக முன்னாள் நிர்வாகி புல்லட் பரிமளத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட போது, அவரது காருக்குள் வைத்திருந்த பெட்ரோல் குண்டை எடுத்து, அவரின் ஓட்டுனர் வீசினார் அதை தடுக்க முயன்ற தினகரனின் புகைப்படக்கலைஞர் டார்வின் மற்றும் ஓட்டுநர் பாண்டியன் ஆகியோர் காயமடைந்தனர்.   Continue reading தினகரன் வீட்டு முன் பெட்ரோல் குண்டு வீச்சு

திமுக தலைவர் கருணாநிதி நலம், வதந்திகளை நம்ப வேண்டாம் – ஆ ராசா

காவேரி மருத்துவமனை அறிக்கை முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதியின் உடல்நிலையில், தற்காலிக பின்னடைவு ஏற்பட்டது. மருத்துவர்கள் குழுவின் தொடர் சிகிச்சையால் உடல்நிலை சீரானது. அவர் தொடர்ந்து மருத்துவர்கள் குழுவின் கண்காணிப்பில் இருக்கிறார். மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அறிக்கையை தொடர்ந்து, திரு ஆ. ராசா அவர்கள் காவேரி மருத்துவமனையில் கூடி இருந்த செய்தியர்களிடம் “திமுக தலைவர் கருணாநிதியின் உடலில் சிறிய பின்னடைவு ஏற்பட்டது உண்மைதான். தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை காரணமாக பின்னடைவு சீர் செய்யப்பட்டது. … Continue reading திமுக தலைவர் கருணாநிதி நலம், வதந்திகளை நம்ப வேண்டாம் – ஆ ராசா

திமுக தோழர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

ஸ்டாலின் தனது கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள் நம் அனைவரின் அன்புக்குரிய கழகத் தலைவர் கலைஞர் அவர்களின் உடல்நிலையில் காவேரி மருத்துவமனை அறிக்கையில் கூறியிருப்பது போல் எதிர்பாராத விதமாக ஒரு தற்காலிக பின்னடைவு ஏற்பட்டு மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்குப் பிறகு தற்போது தலைவர் கலைஞர் அவர்களின் உடல் நிலை சீராகி வருகிறது. மருத்துவர்கள் குழு தொடர்ந்து தலைவர் கலைஞர் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. ஆகவே, கழகத் தோழர்கள் அனைவரும் எவ்வித அசம்பாவிதங்களுக்கும் இடம் கொடுத்து விடாமலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும் அமைதி காத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினருக்கு உரிய ஒத்துழைப்பு … Continue reading திமுக தோழர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்