பெயர் மாற்றம் – Facebook to Meta

மெட்டாவேர்ஸை வெரஜுவல் என்வயர்மெண்ட் என்று அழைத்தார் மார்க் ஜுக்கர்பெர்க். ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெயரை மெட்டா (Meta) என்று மாற்றியிருக்கிறார் மார்க் ஜுக்கர்பெர்க். இனி Facebook, WhatApp, Instagram, Messenger ஆகியவை மெட்டா என்கின்ற நிறுவனத்தின் கீழ் வருகிறது. விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்கள் (virtual environment headsets), ஆக்மென்ட் ரியாலிட்டி கண்ணாடிகள், ஸ்மார்ட்போன் பயன்பாடுகள் போன்றவற்றின் மூலம் நீங்கள் திரையைப் பார்ப்பதன் மூலம் வேறு உலகத்திற்குச் செல்லலாம், கேம்களை விளையாடலாம், ஷாப்பிங் செய்யலாம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தலாம். Metaverse வில், நீங்கள் வழக்கமாக செய்யும் அனைத்தையும் நீங்கள் செய்ய முடியும். Metaverse … Continue reading பெயர் மாற்றம் – Facebook to Meta

மின்சார வாகனம் – நன்மைகள் மற்றும் தீமைகள்

கடந்த பல வருடங்களாக பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்றாக மின்சார வாகனங்கள் உருவாக்குவதில் மிகவும் மும்முரமாக இருந்தார்கள் அனைத்து கார் நிறுவனங்களும் ஈடுபட்டனர். இன்று அனைத்து முன்னனி நிறுவனங்களும் வெற்றிகரமாக மின்சார வாகனங்களை உருவாக்கி தங்களின் முதல் தலைமுறை மின்சார வாகனத்தை வர்த்தகத்துக்கு வந்துள்ளது. மின்சார வாகனம் வாங்குவதில் அனைவருக்கும் ஆர்வம் இருந்தாலும் காரின் விலை அதிகமாக இருப்பதினால், நடுத்தர வர்க்கத்துக்கு மின்சார வாகனம் எட்டாக்கனியாக இருக்கிறது. வரும் காலங்களில் மின்சார வாகனத்தின் விலை குறைந்து அனைவருக்குமானதாக மாறும் காலம் மிக அருகில் இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்துதில்லை. மின்சார வாகனத்தில் … Continue reading மின்சார வாகனம் – நன்மைகள் மற்றும் தீமைகள்

சோதனை முயற்சி – ஜப்பானில் மைக்ரோசாப்டில் வாரம் 4 நாள் வேலை

Work-Life Choice Challenge Summer 2019 இன் கீழ் மைக்ரோசாப்ட் ஜப்பான், ஆகஸ்ட் 2019ஆம் மாதம் முழுவதும் வாரம் நான்கு நாள் வேலை நாட்களாக பரிசோதித்தது. முழுநேர ஊழியர்கள் வாரத்தின் வெள்ளிக்கிழமை ஊதியத்துடன் விடுமுறை எடுக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால், 40% உற்பத்தித்திறன் அந்த மாதத்தில் அதிகரித்துள்ளது (ஆகஸ்ட் 2018ஆம் மாத்தை ஒப்பிடும்போழுது) மற்றும் இந்த காலகட்டத்தில், கூட்டங்கள் அதிகபட்சமாக 30 நிமிடங்களாக சுருக்கப்பட்டன. Continue reading சோதனை முயற்சி – ஜப்பானில் மைக்ரோசாப்டில் வாரம் 4 நாள் வேலை

TATA Nexon புதிய சாதனை

Global NCAP நடத்திய விபத்து சோதனையில் TATA Nexon 5 ஸ்டார்களை பெற்றுள்ளது. இந்தியாவில் 5 ஸ்டார்களை பெற்ற முதல் கார் என்ற பெருமையை TATA Nexon பெற்றுள்ளது.  Tested model Adult (Star) Child(Star) Tata Nexon – 2 Airbags 5 3 Mahindra Marazzo – 2 Airbags 4 2 Suzuki Maruti Swift – 2 Airbags 2 2 Suzuki Maruti Vitara Brezza – 2 Airbags 4 2 Renault Lodgy – NO Airbags 0 2 இப்பொழுது இந்தியாவில் உள்ள கார்களில் TATA Nexon கார் மட்டுமே … Continue reading TATA Nexon புதிய சாதனை