சவரன் கோல்டு பாண்டு (Sovereign Gold Bonds) – தங்க சேமிப்புப் பத்திர முதலீடு திட்டம்

மத்திய அரசின் 6-ம் கட்ட தங்க சேமிப்புப் பத்திர வெளியீடு வரும் திங்கள் (31-08-2020) முதல் தொடங்கி வெள்ளியென்று (04-09-2020) முடிகிறது. தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ. 5,117 என மத்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது. மின்னனு மூலம் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கு கிராம் ஒன்றிற்கு ரூ. 50 தள்ளுபடி செய்து ரூ. 5,067 என்ற விலைககு ஒரு கிராம் சேமிப்புப்பத்திரம் கிடைக்கும். இந்த திட்டம், திங்கள் (31-08-2020) தொடங்கி வெள்ளியன்று (04-09-2020) முடிவடைகிறது. ஆகையினால் இந்த திட்டத்தில் முதலீடு செய்யவிரும்புவர் இந்த நாட்களுக்குள் முதலீடு செய்யலாம். முக்கிய அம்சங்கள் இந்த … Continue reading சவரன் கோல்டு பாண்டு (Sovereign Gold Bonds) – தங்க சேமிப்புப் பத்திர முதலீடு திட்டம்

பொருளாதார மந்தநிலை – ஊழியர்களை குறைக்கும் கட்டாயத்தில் ஐடி துறை

ஐடி நிறுவனங்கள் அதன் இடை நிலை ஊழியர்களின் எண்ணிக்கையை குறிப்பிட்ட அளவில் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி வி.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில், லாபத்தை தக்கவைக்க வேண்டுமெனில் தேவையில்லாத ஊழியர்களை குறைப்பதை தவிர தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு வேறு வழியில்லை என்று அவர் தெரிவித்தார். உலக அளவில் தொழில் நுட்பக் கட்டமைப்பு அடுத்த நிலைக்கு மாற்றம் அடைந்து வருகிறது. இந்நிலையில் அதற்கு ஏற்ற ஊழியர்கள் மட்டுமே நிறுவனங்களுக்குத் தேவைப்படுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் புதிய தொழில் நுட்பங்களில் பரிச்சயம் இல்லாத ஊழியர்களின் எண்ணிக்கையை … Continue reading பொருளாதார மந்தநிலை – ஊழியர்களை குறைக்கும் கட்டாயத்தில் ஐடி துறை

பெட்ரோல், டீசல் விலையேற்றம்! மாற்றத்திற்கான நேரம்!

இந்தியாவின் பொருளாதாரத்தின் இன்றைய நிலை அனைவருக்கும் கவலை தரும் வகையில் இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு மிக முக்கிய காரணம். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டு இருப்பது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றம் இன்று, பெட்ரோல் ஒரு லிட்டர் சுமார் 85 ரூபாய் மற்றும் டீசல் ஒரு லிட்டர் சுமார் 77 ரூபாய் என்ற விலைக்கு சென்னையில் விற்பனையாகிக் கொண்டுருக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கம் முதல் செப்டம்பர் மாதம் முடியும் வரை குறைந்தது 10 ரூபாய் ஒரு லிட்டருக்கு விலையேற்றம் அடைந்துள்ளது. இப்படியே … Continue reading பெட்ரோல், டீசல் விலையேற்றம்! மாற்றத்திற்கான நேரம்!

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி

இந்திய வரலாற்றில் முதல் முறையாக இந்திய ரூபாயின் மதிப்பு 69.96க்கு சரிந்தது.   Continue reading இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி

இந்திய ரூபாய் வீழ்ச்சி

இந்திய ரூபாயின் பதிப்பு டாலருக்கு எதிராக தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. ரூபாய் மதிப்பு சரிவு தொடர்ந்தால், நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைமையை அடையும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். Continue reading இந்திய ரூபாய் வீழ்ச்சி

தமிழக துறைமுகதை அதானி குழுமம் வாங்கியது

சென்னையை அடுத்துள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தை லார்சன் அன்ட் டூப்ரோ(எல்அன்ட்டி) நிறுவனத்திடம் இருந்து ரூ.1,950 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளது குஜாராத்தைச் சேர்ந்த அதானி குழுமம். இது ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் முகவும் முக்கியத் தளமாக இருக்கிறது. இதன் மூலம் அதானி குழுமம், நாட்டின் மிகவும் முக்கியமாக துறைமுகத்தை தன் வசம் நிர்வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது,   Continue reading தமிழக துறைமுகதை அதானி குழுமம் வாங்கியது