பெரியார் குத்து

பெரியார் குத்து என்கின்ற பாடல் மிகவும் வேகமாக இணையதளத்தில் பரவிக் கொண்டுருக்கிறது. பாடகர் : எஸ்டிஆர் மற்றும் குழுஇசையமைப்பாளர் : ரமேஷ் தமிழ்மணி ஆண் : ராக்கெட் ஏறிவாழ்க்க போகுறப்பசாக்கடைக்குள்ளமுங்காதவே ஆண் : சாதிச்சவன்சாதி என்னவுன்னுகூகுள்ள போயிதேடாதவே ஆண் : நான் ஒரு வார்த்த சொன்னாஉன் மதமே காலியின்னாஉன் மதத்த மூட்ட கட்டிதூக்கி எறிவே ஆண் : எதுத்து பேச மூல இல்லஉனக்கு வேற வேல இல்லகண்ணுக்குள்ள ஏன் இந்தவெறி வெறி வெறி வெறிவெறி ஆண் மற்றும் குழு :{வெவ்வே வே வெவ்வே வேவெவ்வே வே வெவ்வே வேவெவ்வே வே வெவ்வே வேவெங்காயம் வெங்காயம்} (2) ஆண் : ஆழைங்க வாழனும்ஏழைங்க … Continue reading பெரியார் குத்து