கலைஞர் மு. கருணாநிதி – 95வது பிறந்த நாள்

03-06-2018 இன்று, தனது 95வது பிறந்த நாள் கொண்டாடும் மாண்புமிகு தமிழக முன்னால் முதல்வர் மற்றும் திமுகவின் தலைவர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். கடந்த 70+ ஆண்டுகளில் தமிழகம் மற்றும் இந்திய வரலாற்றின் தவிர்க்க முடியாத மிக முக்கிய அரசியல் தலைவர் கலைஞர் அவர்கள். அவருடைய கவிதை நடை பேச்சு, தலைமை பொறுப்பு, சமயோசித புத்தி மற்றும் சுய மரியாதை சிந்தனை இவற்றுடன் உழைப்பு ஆகியவை திமுகவின் நிரந்தர தலைவராகவும் மற்றும் 5 முறை தமிழக முதலமைச்சராகவும் ஆக்கியது. அவருக்கு எதிர் பக்கத்தில் இருப்பவர்களும் அவரின் … Continue reading கலைஞர் மு. கருணாநிதி – 95வது பிறந்த நாள்