பிளாஸ்டிக் (நெகிழி) இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்

இந்தப் புத்தாண்டு (2019) முதல், பிளாஸ்டிக் (நெகிழி) இல்லாத தமிழகத்தை வரவேற்க காத்துக் கொண்டிருக்கிறோம். பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது இந்த காலகட்டத்தில் மிகவும் அவசியம் என்று அனைத்து அரசுகளும் மற்றும் மக்களும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டை போன்று, இந்தியாவில் பல மாநிலங்களில் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக உருவாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அதில் மகாராஷ்ட்ரா, ஒடிசா, உத்திரபிரதேசம், பீகார் மாநிலங்கள் அடங்கும். பூமி நிலப்பரப்பில் உள்ள பிளாஸ்டிக்கின் அளவைவிட கடலுக்கு அடியில் உள்ள பிளாஸ்டிக்கின் அளவு மிகவும் அதிகம் என்கிறது ஆய்வு. பிளாஸ்டிக்கின் பயன்பாடு அதிகமாக இருப்பதனால் பூமியில் வாழும் அனைத்து … Continue reading பிளாஸ்டிக் (நெகிழி) இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்